fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் யாழில் எதிர்வரும் 30 ம் திகதிவரை..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:04

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் யாழில் எதிர்வரும் 30 ம் திகதிவரை..

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. நேற்றைய தினம் வேலைத்திட்டம் ஆரம்பமானது. எதிர்வரும் 30 ம் திகதிவரை பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. திட்டத்தின் மூலம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 95 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி செயலகம் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க