fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 49 நாட்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய பத்தாயிரத்து 54 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 11:50

கடந்த 49 நாட்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய பத்தாயிரத்து 54 பேர் கைது

கடந்த 49 நாட்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய பத்தாயிரத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமானது. கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந்து 261 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 11:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo