fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 15:14

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுமென நெற்சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள நெல்லுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 41 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா நெல் 46 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருகிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிலிருந்து 43 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 15:14

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33