அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் : வடகொரியா
Related Articles
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவிருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கு இடையில் கொரிய எல்லையில் இடம்பெற்ற இறுதி பேச்சுவார்த்தையை அடுத்து மீண்டும் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடைகளால் பேச்சுவார்த்தை ஆரம்ப்பிப்பதில் பிரச்சினைகள் காண்படுவதாக வடகொரிய வெளிவிவகார அமைச்சர் ரியோங்ஹோ தெரிவித்துள்ளார்.