fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 14:46

சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவிப்பு

சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமது பாதுகாப்பு துறை திறன்களை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமென அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பேர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கெலபோர்னியா மாநிலத்தில் அமெரிக்கா ஏவுகணை பரிசோதனையை நடத்தியது. எனினும் ரஷ்யா, அமெரிக்காவின் செயற்பாட்டை விமர்சித்துள்ளது. ஏவுகணை பரிசோதனை பிராந்தியத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்குமென ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதில் வழங்கும் விதத்திலேயே அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 14:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க