fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 14:39

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை இலக்காக வைத்து விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வெடிபொருள் கிடங்குகள் ஆயுதங்கள் மற்றும் பதுங்கு குழிகள் ஆகியவை தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளை இலக்காக வைத்து தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படுமென இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 14:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க