fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 14:37

மசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை

மசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டமொன்றை பிரதேச மட்டத்தில் ஆரம்பிக்க ஏற்றுமதி விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிறிய ஆய்வுகூடத்தை அமைத்து இதனூடாக சான்றிதழ்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மசாலா பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைவதை தடுத்து, விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். நிறம், ஈரப்பதத்தின் சதவீதம் மற்றும் பூச்சிகளினால் ஏற்படும் சேதம் தொடர்பில் ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் கீழ் மசாலா பொருட்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுமென ஏற்றுமதி விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 23, 2019 14:37

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00