fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 15:09

சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்

சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். இறப்பர் பயிர்ச்செய்கையை விரிவுப்படுத்தல் மற்றும் அதை அபிவிருத்தி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட வேலைத்திட்டங்களுக்கு இணைவாக இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேகாலை மாவட்ட வேலைத்திட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00