பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடுவதற்கு தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 15:01

பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடுவதற்கு தீர்மானம்

பாடசாலைகளில் வாரத்தில் ஒரு நாளை, ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஆங்கில மொழியிலேயே கலந்துரையாட வேண்டும் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆ.ஆ. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 15:01

Default