fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் அதிகளவானோர் கலந்துகொள்ளும் பாரிய ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டமொன்று இந்தியாவில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 14:17

உலகின் அதிகளவானோர் கலந்துகொள்ளும் பாரிய ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டமொன்று இந்தியாவில்..

உலகின் அதிகளவானோர் கலந்துகொள்ளும் பாரிய ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டமொன்று இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இதில் 42 இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும் பாடசாலை அதிபர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐந்து நாட்கள் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. புத்தாக்க முறைமை மற்றும் கற்பித்தல் நடைமுறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு பூரண அறிவை வழங்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2019 14:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க