மாவட்ட மட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் : அரசாங்கம்
Related Articles
மாவட்ட மட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவிக்கிறது. இதன் முதற்கட்டமாக நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் இம்முறை யாழ் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகம் இதனை முன்னெடுக்கிறது. இதற்கிணைவாக தேசிய உணவு தயாரிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா ஆகிய வேலைத்திட்டங்களும் யாழ் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெறவுள்ளன.