fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:41

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற மூவர் கைது

கற்ப்பிட்டி குடாவ பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்தப்பட்ட லொறியையும், கடத்தப்பட்ட இரண்டு க்யூப் மணலையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும், கைப்பற்றப்பட்ட மணலையும் கற்ப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2019 15:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க