சஹ்ரானின் மனைவி இன்று 2வது நாளாகவும் விசேட வாக்குமூலம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 18:42

சஹ்ரானின் மனைவி இன்று 2வது நாளாகவும் விசேட வாக்குமூலம்

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பவர் கோட்டை நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் இன்று 2வது நாளாக விசேட வாக்குமூலமளித்தார்.

ஒரு மணிநேரத்துக்கும் கூடுதலான காலம் வாக்குமூலமளித்த பின்னர் அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பவர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 18:42

Default