முல்லைத்தீவு கடற்பகுதியில் கருமை நிறப்பொருட்கள் : துரித ஆய்வு ஆவணி 20, 2019 அண்மைய செய்திகள் படிக்க 0 நிமிடங்கள் பகிர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு தொடக்கம் கொக்குளாய் வரையிலான கரையோர பகுதியில் கடல் நீர் நேற்றைய தினம் பிற்பகல் தொடக்கம் கருமை நிறத்துடனாக காணப்பட்டமை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அரிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார். கடல் நீர் கரைக்கு வரும் பொழுது அதனுடன் கருமை நிறப்பொருட்கள் கரை ஒதுங்கியிருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொட்ரபிலான விடயங்களைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும் என்று சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார். பகிர் முந்தைய செய்தி தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது அடுத்த செய்தி உள்ளுர் தொழிலாளர்களை நவீன பொருளாதாரத்திற்கு தயார்ப்படுத்த வேண்டுமென பிரதமர் தெரிவிப்பு வாராந்திர செய்திகள்இன்றைய செய்திகள்வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிசமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்!துல்லியமான, பக்கச்சார்பற்ற மற்றும் உடனடி செய்திகளை உங்களுக்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.FacebookLikeYoutubeSubscribe