fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தர தொழிற்பயிற்சி பிரிவின் கீழ் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:19

உயர்தர தொழிற்பயிற்சி பிரிவின் கீழ் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு

உயர்தர தொழிற்பயிற்சி பிரிவின் கீழ் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. அவர்களுக்கான வங்கி புத்தகங்களை வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வியமைச்சில் இடம்பெறவுள்ளது.

13 வருடகால கட்டாய கல்வியை பாதுகாப்பதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அதற்கமைய தொழிற்பயிற்சி பிரிவின் கீழ் மாணவர்கள் 26 துறைகளில் விரும்பிய துறைகளை தெரிவுசெய்ய முடியுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க