fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர் திருமணம் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் : யுனிசெப்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:14

சிறுவர் திருமணம் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் : யுனிசெப்

சிறுவர் திருமணம் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் ஒரு கோடிக்கும் அதிக சிறுவர் திருமணங்கள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. அவற்றை தடுக்க பல்வேறு நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. இந்நிலையில் பெண்களுக்கான திருமண வயதெல்லையை 16 இலிருந்து 18 ஆக அதிகரிக்கவுள்ளதாக இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க