fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 12:53

தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில்..

உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி நியமித்த குழுவின் உறுப்பினர்கள் சாட்சிப்பதிவுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கான யோசனை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றமும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2019 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க