fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 12:44

ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் அவர் ஒருவருட காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. விக்கட் கீப்பரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான சேஷாட் அந்நாட்டு கிரிக்கட் சபையின் ஒழுக்கவிதிகளை மீறியதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய ஒப்பந்தம் கால வரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் விதிகளை மீறியமை உறுதி செய்யப்பட்டதால் ஒரு வருடகாலத்திற்கு அவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 12:44

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க