fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீனவ படகொன்றிலிருந்து போதைப்பொருள் தொகை மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 12:41

மீனவ படகொன்றிலிருந்து போதைப்பொருள் தொகை மீட்பு

மீனவ படகொன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் வசமிருந்த மீனவப் படகொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்தது.

குறித்த படகில் விசேடமாக முறையில் வடிவமைக்கப்பட்ட பகுதியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுக்கு சமமான 85 கிலோகிராம் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது. காலி கடற்பகுதிக்கு அண்மித்த இடத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த படகு கடற்படையினர் வசம் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க