fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 11:21

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கந்தானையில் கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களிமிருந்து 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 4 கிலோ 500 கிராம் அசீஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் 28 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2019 11:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க