fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆயிரம் வேலை, கிராமத்திற்கு நாளை வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவுசெய்யப்பட்ட திட்டங்கள் நாளை மறுதினம் மக்கள் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 15:10

ஆயிரம் வேலை, கிராமத்திற்கு நாளை வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவுசெய்யப்பட்ட திட்டங்கள் நாளை மறுதினம் மக்கள் உரிமைக்கு

ஆயிரம் வேலை கிராமத்திற்கு நாளை வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவுசெய்யப்பட்ட மேலும் பல திட்டங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதனூடாக ஆயிரக்கணக்கான மக்கள் நன்மையடைவார்களென இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அளவத்துவல தெரிவித்தார்.

மாவத்தகம பகுதியில் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு நான்கு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இதுவரை 11 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்வி, குடிநீர், வீதி, சுகாதாரம் ஆகிய பிரிவுகளுக்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அளவத்துவல தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க