fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரியளவான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 14:57

பாரியளவான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைப்பு

நிட்டம்புவ பிரதேசத்தில் பாரியளவான சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தின் வடபிரிவு குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். கைதுசெய்யப்பட்ட பெண் வெயாங்கொட அலவல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதானவரென தெரியவந்துள்ளது. அவரை இன்றையதினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க