fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானின் மேற்கு பகுதியை தாக்கியுள்ள குரோஷா சூறாவளி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:22

ஜப்பானின் மேற்கு பகுதியை தாக்கியுள்ள குரோஷா சூறாவளி

ஜப்பானின் மேற்கு பகுதியை தாக்கியுள்ள குரோஷா சூறாவளி காரணமாக ஒருவர் உயிரிழந்தும் மேலும் 49 பேர் காயமடைந்தும் உள்ளனர். சுமார் 4 இலட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அந்நாட்டு வளிமண்டலவியல் பிரிவு அறிவித்துள்ளது. சூறாவளி காரணமாக 800 விமான சேவைகளும் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது. பல நெடுஞ்சாலைகளை மூடிவிடவும் அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளன

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க