fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயிர் நிலங்கள் சேதமடைந்த ஆயிரத்து 46 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:14

பயிர் நிலங்கள் சேதமடைந்த ஆயிரத்து 46 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை

பயிர் நிலங்கள் சேதமடைந்த ஆயிரத்து 46 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படும். மாத்தளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கே நட்டஈடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கென 240 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நெல், பெரிய வெங்காயம், சோயா, சோளம் மற்றும் மிளகாய் ஆகியவற்றுக்கான போகங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு எவ்வித காப்பீடுமின்றி ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு 40 ஆயிரம் ரூபா உயர்ந்தபட்ச நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க