fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:03

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை அதிகாரிகள் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது திருகோணமலை நோவே தீவுக்கு அருகில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர்.

டிங்கி படகுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரமொன்றும், தடைசெய்யப்பட்ட வலையொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க