fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாதம்பிட்டிய பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 12:55

மாதம்பிட்டிய பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது

கிரேண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியில் இரு வாள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியொன்றில் வந்த நால்வர் மற்றொரு முச்சக்கர வண்டியில் வந்த இருவரை கத்திகளால் தாக்கி கொலை செய்தனர். சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினரான ஆனமாலு ரங்க என்பவர் உட்பட இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 16, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க