fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுத்த வாரம் மல்வத்து ஓயா நீர்த்தேக்க நிர்மாண பணிகள் ஆரம்பம் : பிரதமர் தெரிவிப்பு.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 13:09

அடுத்த வாரம் மல்வத்து ஓயா நீர்த்தேக்க நிர்மாண பணிகள் ஆரம்பம் : பிரதமர் தெரிவிப்பு.

ரஜரட்ட மற்றும் வன்னி பகுதிக்கு நன்மை பயக்கும் மல்வத்துஓயா நீர்த்தேக்க நிர்மாண பணிகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வவுனியா பொது வைத்தியசாலை அவசர விபத்து பிரிவு திறந்து வைத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவிததார்.

கல்வி மற்றும் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அதிகளவு நிதியை ஒதுக்கியதாகவும அவர் இங்கு தெரிவித்தார். வவுனியா மற்றும் வன்னி பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க