fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்டத்தொழிலாளர்கள் சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்கு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:44

தோட்டத்தொழிலாளர்கள் சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்கு

பொகவந்தலாவை பொக்கோவான தோட்டப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்கள் சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 7 பெண் தொழிலாளர்களே இவ்வாறு குழவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க