fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:39

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

தம்புள்ளை – குருணாகல் வீதி பொல்கொல்ல விகாரைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று வீதியில் பயணித்த இருவரின் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பொல்கொல்ல பிரதேசத்தை 63 மற்றும் 87 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 12:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo