fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்கொரியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்தூக்கி உடைந்து வீழ்ந்து மூவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 11:16

தென்கொரியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்தூக்கி உடைந்து வீழ்ந்து மூவர் பலி

தென்கொரியாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 மாடிகளை கொண்ட குறித்த குடியிருப்பில் நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் மின்தூக்கியில் இருந்த நிலையில் திடீரென மின்தூக்கி உடைந்து வீழ்ந்துள்ளது. இதில் மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 11:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க