fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிக்கு..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 11:25

வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிக்கு..

2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் இவ்வாறு வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2019 11:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க