fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று புனித நோண்மதி தினமாகும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2019 13:07

இன்று புனித நோண்மதி தினமாகும்

இன்று புனித நோண்மதி தினமாகும். இதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பௌத்த விஹாரைகளில் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இன்று புனித நிகினி நோண்மதி தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள பௌத்த விஹாரைகளில் பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரீஎன் சவனக் கிரஸ் நோண்மதி தின நிகழ்ச்சி இன்று சங்கைக்குரிய ஹீனியாகம சந்திம தேரர் தர்ம போதனைகளை நிகழ்த்தினர். பிரார்த்த்னைகள் சமய ரீதியான கலந்துரையாடங்களும் இன்றைய தினம் இடம்பெற்றன. இன்றைய நாள் முழுவதும் இவ்விஹாரையில் சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஐரீஎன் எப்எம்மின் சாசனாலோக்க நிகழ்ச்சியும் வரலாற்று சிறப்பு மிக்க கண்டி லங்காதிலக்க ரஜமகா விஹாரையில் இருந்து ஒலிபரப்பட்டது. இன்று இதில் இளம் பிக்குமார்களுக்கு பௌத்த நூல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களை பௌத்த மதத்திற்காக அர்ப்பணித்த பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2019 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க