மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2019 13:06

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

தற்போது நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை படிப்படியாக குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இருப்பினும் மத்திய மலை நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2019 13:06

Default