fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 16:06

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவை அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பாரிய நீர்ப்பாசன குளங்கள் சார்ந்த நெற்செய்கைகளில் மாத்திரமே அறுவடை பெறப்பட்டது. சில பகுதிகளில் நெல் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக விவசாயிகளின் நெல் உற்பத்திக்கான உரிய விலை கிடைக்கப்பெறவில்லை. எனினும் இம்முறை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ நாட்டரிசியின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சம்பா நெல்லின் விலையும் 41 ரூபாவிலிருந்து 46 ரூபாவாக அதிகரிக்கப்படும். கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் பட்சத்தில் தனியார் வர்த்தகர்களும் உத்தரவாத விலையை விட கூடுதல் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வார்களென அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 16:06

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00