fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் பாராளுமன்ற தெரிவு குழுவின் காலம் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 13:07

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் பாராளுமன்ற தெரிவு குழுவின் காலம் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் பாராளுமன்ற விசேட தெரிவு குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இத்தெரிவு குழுவின் காலம் எதிர்வரும் 23ம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே இவ்வாறு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இத்தெரிவு குழுவின் பணிகள் நிறைவடையாத நிலையில் காலத்தை நீடிக்க விசேட தெரிவு குழுவின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் பாராளுமன்ற தெரிவு குழுவின் பணிகள் கிட்டதட்ட முடிந்துள்ள நிலையில் அதன் அறிக்கையை தயாரிக்க இவ்வாறு காலம் தேவைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2019 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க