மத்திய மலைநாட்டில் தாழ்நில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த அதிக மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. காசல்ரீ, மவுசாகலை மற்றும் மேல்கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதிக மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
படிக்க 0 நிமிடங்கள்