fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் கொச்சினுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 13:09

இந்தியாவின் கொச்சினுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தம்

இந்தியாவின் கொச்சினுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இலங்கை விமான சேவை அறிவித்துள்ளது. கொச்சின் நகரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் சீரற்ற வானிலை நிலவுகிறது. இதனால் விமான நிலையத்தை மூட இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விமான நிலையம் மூடப்படுமென அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கொச்சினுக்கான விமான சேவையை எதிர்வரும் ஞாயிறுக்கிழமை வரை இடைநிறுத்துவதாக இலங்கை விமான சேவை அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க