fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாரவில வைத்தியசாலையில் இடம்பெற்ற சத்திரசிகிச்சையொன்று தொடர்பில் உடன் விசாரணை : அமைச்சர் ராஜித

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2019 14:14

மாரவில வைத்தியசாலையில் இடம்பெற்ற சத்திரசிகிச்சையொன்று தொடர்பில் உடன் விசாரணை :  அமைச்சர் ராஜித

மாரவில வைத்தியசாலையில் இடம்பெற்ற சத்திரசிகிச்சையொன்று தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை அகற்றும் சத்திரகிசிக்சைக்கென அனுமதிக்கப்பட்ட 78 வயதான முதியவரொருவரின் கையொன்று அகற்றப்பட்டுள்ளது. இதற்கென விசேட வைத்திய குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2019 14:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க