fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:21

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம்

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்ததா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹொங்கொங் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க