புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 13:59

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல்..

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல் 20ம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 39 பாடசாலைகளில் 436 மதிப்பீட்டு சபைகளின் கீழ் திருத்தப்பணிகள் இடம்பெறவுள்ளதுடன் 6 ஆயிரத்து 976 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 13:59

Default