fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:42

போப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..

விளையாட்டுத்துறை வீராங்கனைகளில் அதிக வருமானம் பெருவோரின் பெயர் பட்டியலை புகழ்ப்பெற்ற போப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்க டென்னில் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த 12 மாதங்களில் மாத்திரம் அவர் 29.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து, 2019ம் ஆண்டு ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் அவர் ஈட்டிய வருமானமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது ஊதியம், மேலதிக கொடுப்பனவு மற்றும் போட்டிகளினூடாக பெற்றுக்கொண்ட பணப்பெறுமதி ஆகியவையும் இதில் உள்ளடங்குகின்றன. போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா பெயரிடப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:42

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க