fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வட மத்திய மாகாணத்தில் தேசிய நெல் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 11:53

வட மத்திய மாகாணத்தில் தேசிய நெல் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்

நச்சு தன்மையற்ற நாளை செயற்றிட்டத்தின் கீழ் வட மத்திய மாகாணத்தில் தேசிய நெல் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நச்சு தன்மையற்ற எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதற்காக விவசாய திணைக்களத்தினால் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் வறண்ட பிரதேசத்தை தாக்கு பிடிக்க கூடிய வகையில் நெல் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் அவர்களது உற்பத்திகளை அதிக விலையில் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நெல்லை உற்பத்தி செய்வதால் வருடம் முழுவதும் அறுவடையை பெற்று கொள்ள முடிவதுடன், அவற்றை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக விவசாயிகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 11:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க