fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குருநாகலில் இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:00

குருநாகலில் இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் ஊடான குருநாகல் மாட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இந் நிகழ்வுகள் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறவுள்ளன.

29 வீடுகளைக் கொண்ட அம்பன்பொல – வந்துருஸ்ஸவில் அமைக்கப்பட்டுள்ள சந்துன்கினிகம கிராமம் இன்று முற்பகல் 8.00 மணிக்கு பாயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை, 25 வீடுகளைக்கொண்ட எஹெட்டுவெளவில் அமைக்கப்பட்டுள்ள ரஜமித்துருகம கிராமம் முற்பகல் 11.00 மணிக்கு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க