fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் பயங்கரவாதிகள் 7 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 11:26

துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் பயங்கரவாதிகள் 7 பேர் பலி

ஈராக் எல்லை பகுதிக்குள் துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் பயங்கரவாதிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ் பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து தங்கி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் துருக்கி விமானப்படை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஈராக் நாட்டின் ஹாரா மாகாணத்தில் குர்திஸ் பயங்கரவாதிகளை இலக்குவைத்து துருக்கி விமானப்படையினர் வான்வழி தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 7 குர்திஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 11:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க