fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 10:54

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

கொழும்பு துறைமுகப் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் துறைமுக காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பயணித்த 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை கொழும்பு துறைமுக பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 10:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க