fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 06:21

சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

இந்தியாவின் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் தனது 67-வது வயதில் காலமானார். இவர் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். தற்போது சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா மாரடைப்பு காரணமாக தனது 67-வது வயதில் காலமானார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 06:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க