வானிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 17:05

வானிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் சில தினங்களில் வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் உயர் அலைகளுடனும் காணப்படும்.

2019 ஓகஸ்ட் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது உயர் இடர் கொண்டது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 17:05

Default