fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிவப்பு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 15:22

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்துவரும் கடும் மழையையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை இந்தியாவின் மும்பை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் ரயில் சேவைகள் பல ரத்துச்செய்யப்பட்டுள்ளன. பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுவதாக மும்பை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க