73 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 23 பொலிஸ் அத்தியட்சகர்களும் 24 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குகின்றனர். 13 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 9 பொலிஸ் பரிசோதகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.