fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புனித மடு மாதா வருடாந்த ஆவணித் திருவிழா

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:59

புனித மடு மாதா வருடாந்த ஆவணித் திருவிழா

மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் மாலை நவநாள் ஆராதணைகள் இடம்பெறும். எதிர்வரும் 14 ஆம் திகதி வெஸ்பேஸ் ஆராதணை இடம்பெற்று 15 ஆம் திகதி திருவிழா திருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயார் பேரருட்திரு இமானுவெல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க